27/10/2025 ராசிபலன்

27/10/2025 ராசிபலன்

*???? ????️???? ௐ நமசிவாய ✡️????️ ????*

*꧁•⊹ O????????????????????????????-u????????????????????????????⊹ •꧂*

*????????????????             ????????????????*

                                    

????    _*திருவெற்றியூரில்*_

*_தீரா பிணிகளையும் தீர்க்கும்_*

*_மருத்துவச்சியாக  திகழும்_*

*அருளே மஹா சக்தியான*

      *_???? அன்னை - ௐ ????_*

*ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*

        *_????உடனுறை ????_*

*_????வல்மீகநாத ???? ஸ்வாமி,_*

*????????திருவடிகளே????????சரணம்.????*

*????????????????          ????????????????*

*_???? பஞ்சாங்கம்: ~_*

*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*

*???? ஐப்பசி:~ ???????? :-*

*???? 【 ????????•????????•???????????????? 】* 

*???? திங்கள்- கிழமை.*

*♋ 1】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:* 

*{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}*

*???? 2】அயனம்:~ தட்சிணாயணம்.*

*???? 3】ருது:~ ஸரத் - ருதௌ.*

*???? 4】மாதம்:~ ஐப்பசி:~*

*( துலாம் -மாஸே ).*

*???? 5】பக்ஷம்:~ சுக்ல -பக்ஷம்:*

*???? வளர் -பிறை.*

*♨️ 6】திதி:- பஞ்சமி:-*

*அதிகாலை: 03.22 வரை பஞ்சமி, பின்பு சஷ்டி.*

*✴️ 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - சஷ்டி.*

*???? 8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.*

*???? 9】நாள்:~ திங்கள்- கிழமை,   { இந்து - வாஸரம்.}*

*கீழ் -நோக்கு நாள்:- ⬇️*

*???? 10】நக்ஷத்திரம்:~*

*மூலம்: முற்பகல்: 11.30 வரை பின்பு பூராடம்.*

*???? 11】நாமயோகம்:-*

*அதிகாலை: 05.53 வரை அதிகண்டம், பின்பு சுகர்மம்.*

*???? 12】கரணம்: ~ 09.00- 10.30.*

*அதிகாலை: 03.22 வரை பாலவம், பின்பு மாலை: 03.59 வரை கௌலவம், பின்பு தைதுலம்.*

*???? 13】அமிர்தாதி- யோகம்:-*

*முற்பகல்: 11.30 வரை அமிர்தயோகம், பின்பு சித்தயோகம்.*

*⏰ நல்ல - நேரம்:-*

*காலை:~ 06.15 - 07.15 AM.*

*மாலை:~ 04.45 - 05.45 PM.*

*???? கௌரி - நல்ல நேரம்:*

*பகல் : ~ 01.45 - 02.45 PM.*

*இரவு : ~ 07.30 - 08.30 PM.*

*???? ராகு காலம்:-*

*காலை:~ 07.30 - 09.00 AM.*

*???? எமகண்டம்:-*

*காலை:~ 10.30 - 12.00 PM.* 

*☄ குளிகை:-*

*பிற்பகல்:~ 01.30 - 03.00 PM.*

*????( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று  மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*

*???? சூரிய - உதயம்:*

  *காலை:~ 06.02 AM.*

*???? சூரிய- அஸ்தமனம்:-*

   *மாலை: ~ 05.40 PM.*

*???? சந்திராஷ்டம நட்சத்திரம்:-*

               *கிருத்திகை, - ரோகிணி.*

*???? ௲லம்: ~  கிழக்கு.*

*???? பரிகாரம்: ~ தயிர்.*

????????????????????????????????????????

*_????இன்றைய-நன்நாளில்:  ????_*

*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*

*???? சஷ்டி விரதம்.*

*???? கந்த சஷ்டி சூரஸம்ஹாரம் .*

*???? மருது பாண்டியர்கள் தினம்.*

*????‍❤️‍???? சுபமுகூர்த்த நாள்.*

*???? காலாட்படை தினம்.*

*????????⭕⭕⭕️????ॐ????⭕⭕????????*

     ???? *_தின- சிறப்புக்கள்:_* ????

*━━━━━━━ॐ━━━━━━━*

          *???????? ஐப்பசி: ????????????????*

             *⚜️ ????????•????????•???????????????? ⚜️*

       *???? திங்கள்- கிழமை.*????

????????????????????????????????????????????

*_???? சந்திராஷ்டம ராசி_:*

*━━━━━━━ॐ━━━━━━*

*???? இன்றைய நாள் முழுவதும் ரிஷபம் ராசி.*

????⭕⭕????⭕⭕⭕????⭕⭕????

*_????ஸ்தல- விசேஷங்கள்:_*

*◦•●◉✿✿◉●•◦ॐॐ◦•●◉✿✿◉●•◦*

*???? சகல சுப்பிரமணிய சுவாமி ஸ்தலங்களிலும் கந்த சஷ்டி சூரஸம்ஹார வைபவம்.*

*???? திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை சோமவார வழிபாடு.*

*???? ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடு முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹார வைபவம்.*

????????????????????????????????????????????

*???? இன்றைய வழிபாடு:*

*━━━━━━ॐ━━━━━━*

*???? ஸ்ரீ முருகப்பெருமானை வழிபட காரிய தடைகள் முற்றிலும் நீங்கும்.*

????????????????????????????????????????????????

*????இன்று எதற்கு சிறப்பு:*

*━━━━━━ॐ━━━━━━*

*???? கணிதம் பயில்வதற்கு சிறந்த நாள்.*

*???? கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.*

*???? வாகனம் வாங்குவதற்கு உகந்த நாள்.*

*???? கால்நடைகள் வாங்குவதற்கு நல்ல நாள்.*

????????????????????????????????????????

*_????  தினம் ஒரு சாஸ்திர தகவல்:★★★★????_*

*════════ॐ════════*

*???? வீட்டின் முன்பு கண் திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை வைக்க கூடாது. அப்படி வைத்து இருந்தால் அதை எடுத்து விட்டு விநாயகர், முருகர், படங்களை மாட்டவும், அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டக்கூடாது.*

*-------------------------*

*???? கோயில்களில் இருந்து பிரசாதம் அனுப்பி வைப்பது போல் பாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலிலே பஞ்சாங்கம் ராசிபலன் தயார் செய்து அனுப்பி வைக்க படுகிறது. முதன்முதலில் ஐந்து குழுக்களுக்கு மட்டுமே பகிரப்பட்டு வந்த இப்பதிவு,  தற்போது அறநூறுக்கும் மேற்பட்ட வாட்சப், அரட்டை, டெலிகிராம் தளங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  இந்த பஞ்சாங்க பதிவு சேவையில் ஆறாம் ஆண்டை கடந்து செல்கிறோம். இது போன்று எந்த ஒரு திருக்கோவில்களிலும் கட்டணமில்லாத ஜோதிட சேவை  வழங்குவதில்லை. பலரும் இந்த பஞ்சாங்க பதிவில் எதையும் நீக்கம் செய்யாமல் அப்படியே பல குழுக்களுக்கு பகிர்கிறார்கள்.* 

*????அவர்களுக்கு அன்னையின் திருவருள் நிச்சயம் கிடைக்கும். ஆனால் ஒரு சிலரோ பதிவின் மேலே உள்ள சுவாமி அம்மன் பெயரை  நீக்கி விட்டு அனுப்புகிறார்கள்.*

*♻️ புற்றுநோயை கூட முற்றிலுமாக நீக்கும் சர்வ வல்லமை படைத்த சுவாமி அம்பாளின் திருநாமத்தை அழித்து அனுப்புவது என்பது மஹா பாவம்.*

*⚜️இது போன்று பாவ தோஷம் ஏற்படுத்தும் செயல்களை செய்து யாரும் கர்மவினைகளை  தேடி கொள்ள வேண்டாம் என அறிவுறுத்த படுகிறது.*

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

  *_♊ லக்ன- நேரம் :_*

*═════ॐ═════*

*_???? ( திருக்கணித பஞ்சாங்க  அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_*

*⚖ துலாம் - லக்னம்:-*

*காலை: 05.32 - 07.30 AM வரை.*

*???? விருச்சிக - லக்னம்:-*

*காலை: 07.31 - 09.36 AM வரை.*

*???? தனுசு - லக்னம்:-*

*காலை: 09.37 - 11.48 AM வரை.*

*???? மகரம்- லக்னம்:-*

*பகல்: 11.49 - 01.53 PM வரை.*

*⚱ கும்பம் - லக்னம்:-*

*பகல்: 01.54 - 03.47 PM வரை.*

*???? மீனம்-  லக்னம்:-*

*மாலை: 03.48 - 05.29 PM வரை.*

*♈ மேஷம்- லக்னம்:-*

*மாலை: 05.30  - 07.11 PM வரை.*

*???? ரிஷபம் - லக்னம்:-*

*இரவு: 07.12 - 09.04 PM வரை.*

*???? மிதுனம் - லக்னம்:-*

*இரவு: 09.05 - 11.10 PM வரை.*

*???? கடகம் - லக்னம்:-*

*இரவு: 11.11 - 01.22 AM வரை.*

*???? சிம்மம் - லக்னம்:-*

*இரவு: 01.23 - 03.28 AM வரை.*

*????‍⚖ கன்னி - லக்னம்:-*

*காலை: 03.29 - 05.27 AM வரை.*

????️????️????️????️????️????️????️????️????️????️????️

*????திங்கள்கிழமை - ஓரை.*

*????ஓரைகளின்- காலங்கள்.*

♊♊♊♊♊♊♊♊♊♊♊

*???? காலை: ????????✅*

6-7.   சந்திரன்.????  ????சுபம்  ✅

7-8.   சனி        ❤????அசுபம் ❌

8-9. குரு.          ????   ????சுபம்   ✅

9-10. .செவ்வா.❤ ????அசுபம் ❌

10-11. சூரியன்.❤ ????அசுபம் 

11-12. சுக்கிரன்.????  ????சுபம் ✅

*☀️ பிற்பகல்: ????????*

12-1. புதன்.     ????   ????சுபம்  ✅

1-2. சந்திரன்.????  ????சுபம்  ✅

2-3. சனி        ❤????அசுபம் ❌

*???? மாலை: ????????*

3-4. குரு.          ????   ????சுபம்   ✅

4-5. செவ்வா.❤ ????அசுபம் ❌

5-6. சூரியன்.❤ ????அசுபம் ❌

6-7. சுக்கிரன்.????  ????சுபம் ✅

*????️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..????????*

*???? ஓரை என்றால் என்ன..?*

*???? ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*

*???? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

 

*???????????????????? ௐ ????????????????????*

*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*

*????????தாயே ???? போற்றி????????*

*????????❀••┈┈•????•┈┈••❀????????*

       *_꧁‌. ???? ஐப்பசி: ???????? ????????꧂_*

        *_???? திங்கள் -கிழமை_ ????*

            *_???? ????????•????????•???????????????? ????_*  

         *_????  ராசி- பலன்கள்  ????_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_???? மேஷம் -ராசி: ????_*

மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 1

????அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.

⭐️அஸ்வினி : சோர்வுகள் நீங்கும். 

⭐️பரணி : ஒத்துழைப்பான நாள்.

⭐️கிருத்திகை : செலவுகள் உண்டாகும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் - ராசி: ????_*

மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். பிறரை நம்பி எந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் அமைதி காக்கவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். செலவு நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 8

????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.

⭐️கிருத்திகை : அலைச்சல் அதிகரிக்கும். 

⭐️ரோகிணி : பொறுப்புகளில் கவனம்.

⭐️மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: ????‍♀‍_*

சகோதரர்களால் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஏற்படும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடலில் இருந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். லாபம் நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

????அதிர்ஷ்ட எண் : 4

????அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஒற்றுமை பிறக்கும்.

⭐️திருவாதிரை : அறிமுகம் ஏற்படும்.

⭐️புனர்பூசம் : பொறுப்புகள் கிடைக்கும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் - ராசி: ????_*

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோக தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 7

????அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

⭐️பூசம் : அனுகூலம் உண்டாகும்.

⭐️ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் - ராசி: ????_*

எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புகள் அமையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர்கள் வழியில் இணக்கம் ஏற்படும். வழக்கு பிரச்சனைகள் ஓரளவு குறையும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 6

????அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.

⭐️மகம் : வாய்ப்புகள் அமையும். 

⭐️பூரம் : ஓரளவு குறையும்.

⭐️உத்திரம் : சங்கடங்கள் ஏற்படும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி - ராசி: ????_*

உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பூர்விக சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தடங்கல் மறையும் நாள்.

????அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 1

????அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும். 

⭐️அஸ்தம் : சந்திப்புகள் ஏற்படும். 

⭐️சித்திரை : ஆதரவான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் - ராசி: ⚖_*

எதிலும் தீர யோசித்து முடிவு செய்யவும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். கடன் பிரச்சனை தீர ஆலோசனை கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். உண்ணும் உணவில் கவனம் வேண்டும். பெரியோர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

????அதிர்ஷ்ட திசை : தெற்கு

????அதிர்ஷ்ட எண் : 5

????அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்.

⭐️சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

⭐️சுவாதி : ஆலோசனை கிடைக்கும்.  

⭐️விசாகம் : பொறுமை வேண்டும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் - ராசி: ????_*

கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதகமாக முடியும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 8

????அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️விசாகம் : புரிதல் ஏற்படும்.

⭐️அனுஷம் : வரவுகள் கிடைக்கும்.

⭐️கேட்டை : மதிப்பு கிடைக்கும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு - ராசி:  ????_*

சிறு தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். உறவுகள் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறு தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். விவசாய பணிகளில் பொறுமை வேண்டும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தும். அன்பு நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 7

????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.

⭐️மூலம் : மாற்றம் ஏற்படும்.  

⭐️பூராடம் : சிந்தனைகள் மேம்படும். 

⭐️உத்திராடம் : மதிப்புகள் ஏற்படும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் - ராசி: ????_*

தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 6

????அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்.

⭐️உத்திராடம் : குழப்பமான நாள்.

⭐️திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.

⭐️அவிட்டம் : செலவுகள் உண்டாகும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் - ராசி: ????_*

பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : மேற்கு 

????அதிர்ஷ்ட எண் : 4

????அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️அவிட்டம் : அனுகூலமான நாள்.

⭐️சதயம் : பொறுப்புகள் மேம்படும்.

⭐️பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் - ராசி: ????_*

சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிர்வாக துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். இன்பம் நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : தெற்கு 

????அதிர்ஷ்ட எண் : 5

????அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும். 

⭐️உத்திரட்டாதி : புரிதல் ஏற்படும்.

⭐️ரேவதி : மதிப்புகள் உயரும்.

*┈┉┅━•• ????????????••━┅┉┈*