புதுக்கோட்டை PRO அவர்களே! நீங்கள் புதுகை PRO ஆக பணியில் சேர்ந்த போது ஒப்படைக்கப்பட்ட (2)அரசு வாகனம் எங்கே? நாளை முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு எந்த வாகனத்தில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை அழைத்துச் செல்லப் போகிறீர்கள்!

  புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றுபட்டு இயங்கி வரும் மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்திற்கு அரசால் வழங்கப்பட்ட (2) இரண்டு வாகனம் 1) அலுவலர்கள் அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வசதிக்காக (Force) வாகனமும், பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களை அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்லும் பயனாக அரசால் வழக்கப்பட்ட (Tempo Travels வாகனமும் தாங்கள் புதுக்கோட்டை மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலராக பணியில் அமர்ந்து ஒரு சில மாதங்களிலேயே வாகனம் பயன்பாட்டிற்கு இயங்கவும் இல்லை, கண்களால் பார்க்கவும் முடியவில்லை, என மக்கள் குறைகளை வெளிச்சத்திற்கு அரசின் கவனத்திற்கு கொண்டுவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களே புலம்பி வருகின்றனர் அதனால் தங்களிடம் கேட்பதற்கு அச்சமும்படுகின்றனர்.

  காரணம் தாங்கள் வருடா வருடம் அரசால் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அரசு மற்றும் தனியார் பயண அட்டையில் கை வைத்து விடுவீர்கள் என்று அச்சத்தில் உள்ளனர். அது ஒரு புறம் இருக்க!

  எனக்கோ அந்த அச்சமில்லை! எனக்கு இலவச அரசு மற்றும் தனியார் பேருந்து பயனாட்டை தேவையில்லை! ஆகவே துணிச்சலுடன் கேட்கிறேன் தாங்கள் வந்த பிறகு அந்த இரண்டு வாகனமும் எங்கு சென்றது? தாங்கள் அரசால் வழங்கப்பட்ட வாகனத்தை இயக்காமல், தனியாக ஒரு சொகுசு வாகனத்தில் இயங்கி வருகிறீர்களே! அது தங்களுடையதா? இல்லை அரசுடமையானதா? 

நாளை 10/11/2025 திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், பல்வேறு மக்களுக்கு இலவச திட்டங்களை வழங்கிடவும் வருகை தர உள்ளார்கள் அந்த அரசு நிகழ்ச்சிக்கு பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களை அழைத்து செல்வது எப்படி?

அரசால் ஒதுக்கப்பட்ட இரண்டு வாகனமும் உள்ளதா? இல்லையா?....,

பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்