தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,000 உயர்வு

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,000 உயர்வு

*தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,000 உயர்வு*

தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 210-க்கும், ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மாலையில், 2-முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.115-ம், சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,325-க்கும், சவரன் ரூ.90,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.