மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமை - தனியார் பொறியியல் கல்லூரிக்கு நோட்டீஸ்

மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமை - தனியார் பொறியியல் கல்லூரிக்கு நோட்டீஸ்

மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமை - தனியார் பொறியியல் கல்லூரிக்கு நோட்டீஸ் 

நாமக்கல், குமாரபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் உணவு ஒவ்வாமை

"கல்லூரியின் சுகாதார சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் குடித்த குடிநீர் மாசு கலந்திருப்பது கண்டுபிடிப்பு"

நாமக்கல் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் பூங்கொடி பேட்டி

"விளக்கம் கேட்டு கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது"

கல்லூரி மாணவர்கள் 401 பேருக்கு மாற்று இடத்தில் உணவு வழங்க உத்தரவு

"பாதிக்கப்பட்ட 128 மாணவர்களும் வீடு திரும்பினர்"

வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான குழு நேரில் ஆய்வு