சாலை விபத்துக்குள்ளானவர்களை முதலுதவி சிகிச்சை செய்து, மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு, அரசு 5,000 பரிசு! இந்த திட்டம் மாவட்ட ஆட்சியரின் கீழ் செயல்படுகிறது! ஆனால் இத்திட்டம் உள்ளது, அன்பளிப்பாக அத்திட்ட பரிசை விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றி வரும் நபர்களுக்கு சென்றடைகிறதா? இல்லை அந்த அன்பளிப்பு தொகை அமுக்கப்படுகிறதா?



