அகிலாதேவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், பத்திரிகையாளர் வீரராகவன்
கழுகு பார்வை மாத இதழ் ஆசிரியர் நரியார் என்ற கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தவப்புதல்வி அகிலாதேவி சகோதரி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், எல்லாம் வல்ல இறைவன் அருளால் இன்று போல் என்றும் நலமுடனும், வளமுடனும் சீரும் சிறப்புமாய் வாழ வாழ்க வளமுடன்.


பத்திரிகையாளர் வீரராகவன்



