வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதுக்கோட்டையில் பணியாற்றி வரும் MVI. அவர்கள் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும் பல மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்,

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதுக்கோட்டையில் பணியாற்றி வரும் MVI. அவர்கள் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும் பல மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்,

 வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதுக்கோட்டையில் பணியாற்றி வரும் MVI. அவர்கள் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும் பல மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார், ஆனால் திமுக ஆட்சியின் போது திருச்சி மாவட்டத்தில் ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றியபோது அரசு அனுமதி இல்லாத தருணத்தில் மினி பேருந்துக்கு பல லட்சங்களை லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி கொடுத்ததின் குற்றச்சாட்டில் பல இன்னல்களுக்கு ஆளானவரனாலும் அந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அங்கு பல கோணங்களில் லஞ்சம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் ஆவார் திரு. பிரபாகர் MVI, தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு வருட காலமாக "ஸ்கெட்ச்" போட்டு லஞ்சம் பெற்று வருகிறார் திரு.பிரபாகர் MVI அவர்கள், லஞ்ச ஒழிப்பு துறை சார்கள் அவர்களின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு வருகிறோம், இவருக்கு ஒரு துடுப்பு உண்டு அவரின் அருகிலேயே அமர்த்தப்பட்டு லஞ்சம் பெற்று கொடுப்பதற்கு, அதோடு மட்டுமல்லாமல் இவருக்கு லஞ்சம் வசூலித்துக் கொடுப்பதற்கு ஏழு புரோக்கர்கள் ஆங்காங்கே உள்ளனர் ஏகே "47போல்," சற்று கவனமாக தான் கையாள வேண்டும் லஞ்ச ஒழிப்பு துறையும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரபாகர் MVI அவர்களின் மீது சற்று கவனம் தேவை