ரயிலில் தவறவிட்ட ரூ.2 லட்சம் மீட்பு

ரயிலில் தவறவிட்ட ரூ.2 லட்சம் மீட்பு

ரயிலில் தவறவிட்ட ரூ.2 லட்சம் மீட்பு

* குமரி மாவட்டம் - குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்தவர் ஆண்டனி. இவர் நேற்று கொல்லத்திலிருந்து புனலூர் மதுரை ரயிலில் வந்தார். 

* இரணியல் வந்ததும் ரயிலை விட்டு அவர் இறங்கினார். ஆனால் அவர் அவரது பேக்கை எடுக்க மறந்துவிட்டார். அதில் 2,82,500 ரூபாய் இருந்தது. 

* இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து வள்ளியூர் ரயில் நிலையத்தில் அதனை மீட்டு ஆண்டனியிடம் ஒப்படைத்தனர்