பழங்குடியினர்களுக்கு ஏன் முன்னுரிமை அவர்கள்தான்பழங்குடியினர்கள் ஆச்சே? புதுக்கோட்டையில் விபத்துக்குள்ளான பழங்குடியின மாணவிகள் (நரிக்குறவரினம்) பயணித்த எட்டாம் நம்பர் அரசு நகர பேருந்தை இயக்கிய ஓட்டுனர் புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் அருகே உள்ள வலச்சேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூணன் (49), ஊரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடத்துநர் மணிகண்டன் (29) ஆகிய இருவர் மீதும்! கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன், நிர்வாக இயக்குனர் மா.கலியமூர்த்தி

   புதுக்கோட்டையில் விபத்துக்குள்ளான பழங்குடியின மாணவிகள் (நரிக்குறவரினம்) பயணித்த எட்டாம் நம்பர் அரசு நகர பேருந்தை இயக்கிய ஓட்டுனர் புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் அருகே உள்ள வலச்சேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூணன் (49), ஊரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடத்துநர் மணிகண்டன் (29) ஆகிய இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல்.

ஓட்டுநர் நடத்துனர் ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் விசாரணை முடிவிலேயே அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 

இதுவரை அவர்களை பணியிடை நீக்கம் செய்யவில்லை என போக்குவரத்து கழக பொது மேலாளர் கார்த்திகேயன் தகவல்