நடிகர் விஜய் மாநாட்ற்கு  வெளி மாநிலத்தவருக்கு அனுமதி இல்லை.

நடிகர் விஜய் மாநாட்ற்கு  வெளி மாநிலத்தவருக்கு அனுமதி இல்லை.

நடிகர் விஜய் மாநாட்ற்கு  வெளி மாநிலத்தவருக்கு அனுமதி இல்லை.

  புதுச்சேரியில் டிச.9ஆம் தேதி விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை நிபந்தனைகள் விதிப்பு

  தவெக பொதுக்கூட்டத்திற்கு வெளி மாநிலத்தவருக்கு அனுமதி இல்லை, விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பொதுக்கூட்டத்திற்கு வர காவல்துறை அனுமதி மறுப்பு

QR கோடு முறையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தவெக தொண்டர்களுக்கு அனுமதி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட வேண்டும் 

 அனுமதி வழங்கப்பட்டுள்ள 3 இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.

சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது'.

-புதுச்சேரி காவல்துறை-