தொல்காப்பிய பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவில் உள்ள வசதிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள வீடியோ
புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



