அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மணிக்கு 22 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

850 கி.மீ தொலைவில்''

அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மணிக்கு 22 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது

மகாராஷ்டிரா - கோவா - லட்சத்தீவு இடையே நிலை கொண்டுள்ளது

மங்களூருக்கு சுமார் 850 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது

-வானிலை ஆய்வு மையம்-