திருமாவளவன் கார் விபத்து, இருதரப்புக்கு சம்மன்
*திருமாவளவன் கார் மோதியதாக புகார் - இருதரப்புக்கும் சம்மன்*
உயர்நீதிமன்றம் அருகே திருமாவளவன் கார், பைக் மீது மோதியதாக குற்றச்சாட்டு. புகார் அளித்த வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, விசிக தரப்பினருக்கு சம்மன்
இரு தரப்பினரும் இன்று நேரில் ஆஜராக எஸ்பிளனேடு போலீசார் சம்மன்



