ஆதனக்கோட்டை காவல் நிலைய எஸ்.ஐ. சங்கர், ரூ.10,000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது
புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை காவல் நிலைய எஸ்.ஐ. சங்கர், ரூ.10,000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது
நிலம் தொடர்பான பிரச்னையில் சி.எஸ்.ஆர். போடுவதற்கு லஞ்சம் வாங்கியதாக தகவல்



