ரப்பர் உற்பத்தி பெருமளவு பாதிப்பு
*கனமழையால் கண்ணீரில் ரப்பர் உற்பத்தியாளர்கள்! கன்னியாகுமரியை குறிவைக்கும் வடகிழக்கு பருவமழை...*
*வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கன்னியாகுமரியில் கனமழையால் ரப்பர் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.*



