கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரைடு

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரைடு

திருநெல்வேலி கனிம வளத்துறை உதவி இயக்குநர் செல்வசேகரனின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

பல குவாரிகளை பினாமி பெயரில் நடத்துவதாகவும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏஜென்சியை நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு

தோழிகளுக்கு நெல்லை கே.டி.சி நகரில் ரூ.1.15 கோடியில் வீடு ஒன்று வாங்கி கொடுத்திருப்பதாக செல்வசேகரன் மீது புகார்

கனிமவள துறையில் நடை சீட்டு வழங்கும் போது வரும் ஒரு OTP-க்கு ரூ.2,000 லஞ்சம் வாங்குவதாக செல்வசேகரன் மீது புகார்