முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தருவதை முன்னிட்டு, கீரனூர் பகுதியில் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.,

இந்நிகழ்வில் மாநில,மாவட்ட,மாநகர, ஒன்றிய,நகர,பேரூர் கழக நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
பத்திரிகையாளர் :- வீ.வீரராகவன்:9443401036



