மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக ஜி ராம்ஜி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக ஜி ராம்ஜி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது
மொத்தம் மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
வரும் ஜனவரி எட்டாம் தேதி முதல் ஜனவரி 11ஆம் தேதி வரை முதல் கட்ட போராட்டங்கள் அறிவிப்பு
ஜனவரி எட்டாம் தேதி மன்றேகா பாதுகாப்பு குறித்த கலந்த ஆலோசனை கூட்டம் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகங்களிலும் நடைபெறும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி மாவட்ட அளவில் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தப்படும் என்றும் ஜனவரி 11ஆம் தேதி மாவட்ட தலைமை அலுவலகங்களின் அம்பேத்கர் அல்லது காந்தி சிலைக்கு அருகே ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு